புதிய கெட்டப்பில் நடிகர் வடிவேலு..! புகைப்படங்கள் வைரல்..!

Author: Rajesh
10 February 2022, 4:25 pm
Quick Share

பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், சினிமா பைனான்சியர், திரையரங்க அதிபர் மதுரை அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும், சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்ஸின் மகன் சரணுக்கும் வரும் பிப்ரவரி 21-ம் தேதி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனால் தொடர்ந்து அரசியல் தலைவர்களையும், திரைப்பிரபலங்களையும் சந்தித்து, வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவை சந்தித்த அவர், தனது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வடிவேலுவின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

Views: - 1225

31

3