பிரபல சீரியல் நடிகை, நடிகர் விஜய் பற்றி பேசியது தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது கொடுத்துள்ள பேட்டி, இந்த நேரத்தில் பெரும் புரளியைக் கிளப்பி உள்ளது. “அந்தரங்கம் அன் லிமிடெட்” என்ற ஒரு ரேடியோ மிர்ச்சி பிளஸ் யூடியூப் சேனலில் அவர் பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, கூடவே இருக்க வேண்டும் என்றால் எந்த நடிகையை நீங்கள் நினைப்பீர்கள் என்று. சீ சீ நடிகையா பெண்களோடு இருக்க எனக்குத் தோன்றுவது இல்லை… ஆனால்… ஆண்கள் என்றால் அது விஜய் தான். அந்தரங்கமாக இருக்கவேண்டும் என்றால் அவரைத் தான் நினைக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆண்கள் என்றாலே விஜய் தான் என் நினைப்பில் வருகிறார் என்று ரேஷ்மா பசுபுலேட்டி தெரிவித்த கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.
ரேஷ்மா பசுபுலேட்டி விஜய் மீது உள்ள கிரஷ் காரணமாக இப்படிப் பேசுகிறார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பெண்களை பற்றி நினைப்பது என்றால் என நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது , நிறையவே யோசித்தார்.
அதன் பின்னர் பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி உடன் கூட இருந்தால் எப்படி எப்படி இருக்கும் ? யோசித்துப் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.