மனைவி, மகன்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ! – செல்பி வெளியிட்ட விஜயகாந்த் !

25 August 2020, 11:43 am
Vijayakanth - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தார்கள் போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்துல கெத்து. கேப்டன் விஜயகாந்த் இவரை தெரியாதவர்கள், யாரும் இருக்கமாட்டா்கள், அப்படி இருந்தாலும், அவர்கள் தமிழ் cinema மீது ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அவ்வளவு ரசிகர் கூட்டம் வைத்துள்ள நடிகர் விஜயகாந்த், நிறைய சமூக சேவைகள் செய்து இருக்கிறார். விஜயகாந்த் இன்று அவரது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது குடும்பத்துடன் எடுத்த செல்பியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 50

0

0