நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு…. தீவிர உடற்பயிற்சி காரணமா? வெளியான தகவல் : ரசிகர்கள் பிரார்த்தனை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2022, 2:26 pm
Vikram Cardiac - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் நல்ல நடிக்க தெரிந்த திறமையான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளியாக இருந்தது.

இந்நிலையில் திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக இவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தெளிவான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

Views: - 251

1

0