கடந்த வருடத்தில், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான், இப்போது யாஷிகா அவர்களுக்கே தெரியாத விஷயம் சொல்லுறேன், சில நாட்களுக்கு முன் யாஷிகா நடிச்ச BESTIE படம் RELEASE ஆகி இருக்கு..REVIEWS பத்தி கேக்காதீங்க..
இதுபோக, நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வரிசையில் யாஷிகாவும் நல்ல come back-க்கை கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் யாஷிகா ஆனந்த் அடுத்தடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், இன்று அவர் தனது 23வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவர் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது, தனது முன்னழகு வெளியே தெரியுமாறு குனிந்து கேக்கை வெட்டி, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.
தற்போது அரைகுறை ஆடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் எசக்கு பிசக்காக கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.