Bloody Beggar படத்தில் கவினுக்கு முன் நடிக்க வேண்டியது இந்த நடிகரா? நெல்சன் பகிர்ந்த தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2024, 12:37 pm

நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள Bloody Beggar படத்தில் வேறு நடிகர்கள் தேர்வு செய்த விஷயம் வெளியாகியுள்ளது.

சிவபாலன் இயக்கியுள்ள Bloody Beggar படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் மற்று ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

இந்த படத்தில், பிச்சைக்காரராக கவின் அசத்தியிருக்கிறார். இந்த படம் உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் நெல்சன் தற்போது பகிர்ந்துள்ளார்.

கவின் தான் ஹீரோ என இயக்குநர் சிவபாலன் சொன்னதும், கவின் வேண்டவே வேண்டாம் என நெல்சன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: ஷாலினியை சந்தித்த சங்கீதா? சஞ்சய் எடுத்த முடிவு!

பின்னர் தனுஷ், விஜய் சேதுபதி இருவரில் ஒருவரிடம் பேசலாம் என யோசனை கூறியிருக்கிறார். ஆனால் இயக்குநர் சொன்னதை நெல்சன் யோசித்துள்ளார்.

தற்போது படம் ப்ரேமோஷனை முன்னிட்டு படத்தை பார்த்த நெல்சன், கவின் தான் இதற்கு பொருத்தம், எப்படிப்பட்ட தவறான முடிவை எடுத்திருக்கிறோம் என நினைத்துள்ளார்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 108

    0

    0