“ICE WATER கொடுங்கடா, சூடு தாங்கல..” ஶ்ரீமுகி Hot Photos !

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2022, 10:18 pm

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

ஒரு பக்கம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் டார் டாராக கிழிந்த கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், சூட்டை குறைக்க Ice water- ஐ கேட்கிறார்கள்.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…