“நச்சுன்னு, கும்முன்னு, ஜம்முனு இருக்காங்க” – அபிராமியின் Hot Photos !

Author: Babu Lakshmanan
11 April 2022, 11:58 am
Abhirami - Updatenews360
Quick Share

மலையாள சினிமாவில் Child ஆர்டிஸ்ட்டாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு மரத்தின் மீது அமர்ந்து கொண்டு.. தொடையழகை காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு… செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகிறார்கள்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Views: - 313

3

0