துள்ளி குதிக்கிற மீனுகுட்டி – கையை தூக்கி முன் அங்கங்களை பங்கமாக காட்டிய மீசைய முறுக்கு நடிகை

24 January 2021, 4:58 pm
Quick Share

தமிழகத்தில் ஹிப் ஹாப் இசை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வர ஹிப்ஹாப் ஆதி முக்கியமான காரணம். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு டக்கரு டக்கரு பாடல், தமிழ் மொழி பற்றிய ஆவணப்படம் என பல்வேறு விஷயங்களில் இயங்கி வந்த ஆதி, திரைப்படங்களிலும் நடித்தார். அவரின் முதல் திரைப்படமான மீசைய முறுக்கு படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆத்மிகா. இவரும் மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவர் இப்படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்தவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு எந்த படவாய்ப்புகளும் அமையவில்லை.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் என்ற படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் அரவிந்த் சுவாமி ஸ்ரேயா என பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்தார்கள். ஆனால் படம் சில பல பிரச்சினை காரணமாக வெளிவரவில்லை. எனவே இன்னும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ஆத்மிகா சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கிறார்.

தனது புகைப்படங்களை போட்டு வாய்ப்பு தேடி வரும் இவர் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் டி-ஷர்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். கையை மேலே தூக்கியவாறு கொடுத்த போஸ் சில அங்கங்களை பங்கமாக காட்டியுள்ளது. நீ பார்த்து நெட்டிசன்கள் துள்ளி விளையாடும் மீன் குட்டி என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 2

0

0