முன்னழகு நெளிவு சுளிவோட செம்மத்தியா இருக்கும் மீசைய முறுக்கு ஹீரோயின் !

16 January 2021, 3:30 pm
aathmika - Updatenews3602
Quick Share

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா.

வாய்ப்பு அமையவில்லை என்பதால், கவர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. இத்தனை நாட்களாக இழுத்து பொத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, தற்போது ரெட்டை ஜடை போட்டு முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், குறிப்பிட இடத்தை Zoom செய்து பார்க்கிறார்கள்.

Views: - 8

0

0