அதிதி பாலன் ஒரு இந்திய நடனக் கலைஞர் , நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் .நடிகை அதிதீ பாலன் முதல் முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதிதி பாலன் 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை அதிதி பாலன் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளார் . அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் உள்ளாடை அணியாமல் லோ நெக் ஜாக்கெட் அணிந்த படிஇதுவரை இல்லாத கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
This website uses cookies.