பாத்டப்பில் படுத்துக்கொண்டு கட்டழகு தரிசனம் தந்த இளம் நடிகை !

Author: Udayaraman
28 July 2021, 6:38 pm
Quick Share

பாலிவுட்டில் சமீபகாலமாக பயோபிக் படங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. சொந்த கதையின் வரவு கம்மியாக விட்டது. அசார், எம். எஸ். தோனி, சகுந்தலா தேவி, கஞ்சன் சக்சேனா ஆகிய படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவந்தது. அதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருந்தார்.

அந்த படத்தில் சஞ்சய் தத் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் அதிதி கௌதம். இவருக்கு இதுதான் முதல் படம். அதன்பின் தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாடகங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விளம்பர படங்களை விட நல்ல கதைகளோடு தொலைக்காட்சியில் நடிப்பது தான் தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் உலாவும் அதிதி கௌதம், அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி இளசுகளை திரும்பி பார்க்க வைப்பார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பாத்டப்பில் படுத்து கொண்டு தனது தொடையழகை காட்டி முரட்டு ஹாட் ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

Views: - 1008

17

14