குத்த வெச்சு உக்காந்து, கோக்கு மாக்கா போஸ் கொடுத்த அதிதி ராவ் !

16 January 2021, 5:14 pm
Atiti Rao - Updatenews360
Quick Share

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் படம் என்றாலே ஹீரோயின்கள் தனிக்கவனம் பெறுவார்கள், அந்த வரிசையில் அதிதி ராவை அதிகம் ரசிக்க தொடங்கினார்கள் ரசிகர்கள். 2006 ஆம் ஆண்டு பிரஜாபதி என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில இந்தி படங்களில் நடித்தார். காற்றுவெளி படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்திலேயே செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். நல்ல பாடகராகவும் நடனத்தில் சிறந்து விளங்குகிறார்.

கவர்ச்சிக்கு என்றும் நோ சொல்லாமல் தாராளம் காட்டி வரும் இவர் இந்தியில் ராக் ஸ்டார் படம் உட்பட நிறைய படங்களில் முத்த காட்சிகளிலும் நடித்துள்ளார். இதனால் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உள்ளது. சமூக வலைதளங்களில் சில நேரங்களில் திறந்து காட்டி போட்டோக்கு போஸ் கொடுத்து வரும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ரோட்டில் வெறும் டவுசர் மட்டும் அணிந்துகொண்டு ஏடாகூடமாக அமர்ந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். நீ பார்த்த ரசிகர்களின் கொக்கா மக்கா இதுதான்யா போஸூ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 9

0

0