பாதி இருக்கு பாதி இல்ல.. சும்மா அள்ளுது.. Aishwarya Dutta Latest hot video..!

Author: Rajesh
13 April 2022, 5:43 pm
aishwarya dutta-updatenews360
Quick Share

“தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வயர தத்தா. அவர் நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது.

நடிகை ஐஸ்வயர தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.

ஐஸ்வயர தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஐஸ்வயர தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும்.தற்போது ஐஸ்வயர தத்தா நடித்த ஒரு படம் கூட வெளிவரவில்லை . இதனால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து வீடியோ தொகுப்பினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வயர தத்தாவின் அங்க அலகுகளை வர்ணித்து வருகின்றனர்.

Views: - 403

0

0