ஒரு பனியன் மட்டும் போட்டுகிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஐஸ்வர்யா மேனன் !

Author: Aarthi Sivakumar
16 September 2021, 10:23 am
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை. இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், கருப்பு நிற பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Views: - 416

1

0