“Top To Bottom இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டனும்னு முடிவு பண்ணிட்டீங்க” – முன்னழகு, பின்னழகு காட்டிய அமலாபால் !

8 April 2021, 1:26 pm
Quick Share

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அமலா பால் கிளாமரில் வேற லெவலில் இருக்கும் என்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தாலே தெரியும்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர், இந்நிலையில், தன்னுடைய முன்னழகு, பின்னழகு, இடுப்பழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Top To Bottom இளைஞர்களின் உணர்ச்சியை தூண்டனும்னு முடிவு பண்ணிட்டீங்க” என்று வர்ணித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CNZE-eohpFO/?igshid=la71fmfykh6d

Views: - 7

4

2