“ஏன் அதை கழட்டுறீங்க..”: கிறங்கடிக்கும் அமலாபாலின் Hot Photos !

Author: Rajesh
28 October 2021, 10:23 am
Quick Share

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

சினிமாவில் கொஞ்சம் ப்ரேக் எடுத்துகொண்டு தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் , சிவப்பு நிற கோட் ஒன்றில் செம Hot ஆக இருப்பது போல புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மேலும் Coat-ஐ கழட்டி விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதிர்ச்சியான ரசிகர்கள், “ஏன் அதை கழட்டிடீங்க..?” என்று கேட்கிறார்கள்.

Views: - 400

0

0