உள்ளாடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த ஹிப்ஹாப் ஆதி பட நடிகை

Author: Udhayakumar Raman
13 September 2021, 9:08 pm
Quick Share

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சங்கள் பெற்று வந்தது. தற்போது சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

Views: - 681

24

8