சட்டை பட்டனை கழட்டி உள்ளாடையின் Strap தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா !

Author: Udayachandran
13 October 2020, 1:07 pm
Andrea - Updatenews360
Quick Share

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில், தற்போது சட்டை பட்டனை கழட்டி Strap தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

View this post on Instagram

Tuesday bluesday? MUH @prakatwork @sharmilahairstylist Styling @chaitanyarao_official #bts #reunion #puthampudhukaalai

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Views: - 199

0

0