“ஒக்கா மக்கா, என்னா பொண்ணுடா…” – பசங்கள வளைத்துப்போட்ட ஆண்ட்ரியா..!

11 July 2021, 5:34 pm
Quick Share

பின்னணி பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் அரேபியக் குதிரையாக வளம் வந்துகொண்டிருந்த ஆண்ட்ரியா தற்போது புடவை, சுடிதார் என அழகு தேவதையாக போஸ் கொடுத்து “தமிழ் பொண்ணு” என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

Views: - 1664

85

14