“குதிரை ஓட்டத் தயாரான குட்டி நயன்தாரா.!” இப்படி ஒரு பொண்ணு நம்ம ஊர்ல இல்லையே..!

Author: Mari
18 January 2022, 2:14 pm
Quick Share

அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

அந்த வகையில், குதிரை பக்கத்தில் நின்று கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்சர் ஒருவர், அநியாயத்துக்கு அழகா இருந்தா என்ன பண்றது. தமிழ்நாட்டுல இப்படி ஒரு பொண்ணு இல்லையே என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

Views: - 943

30

17