துள்ளிக் குதித்த அஞ்சலி… துள்ளி குதித்து ஓடிய இளசுகள்… Hot Video..!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார். “எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.   

சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

 அந்த வகையில் தற்போது காரில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவரின் உள்ளாடை லைட்டா தெரியுது தெரியாத மாதிரியும் இருக்கு என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Second Half நல்லாதான் இருக்கு;; ஆனா First Half ? – குபேரா படம் பத்தி என்ன பேசிக்கிறாங்க?

வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…

5 minutes ago

90 கோடி எடுத்து வைங்க- கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் ஏ ஆர் முருகதாஸ் படக்குழு! என்னதான் பிரச்சனை?

படுதோல்வியடைந்த சிக்கந்தர்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…

1 hour ago

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை.. தாலி கட்டிய ரவுடி கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…

1 hour ago

மாறன் குடும்பத்தில் மோதல்… கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் : கோபாலபுரத்துக்கு பேரிடி!

மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…

1 hour ago

மூணு மணி நேரம் சாவடிச்சிட்டாங்க?- குபேரா பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்ட ரசிகர்கள்?

வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…

2 hours ago

தனது புது பெயரை அறிவித்த ஆர் ஜே பாலாஜி? சூர்யா 45 டைட்டில் போஸ்டரால் உருவான ஆச்சரியம்!

சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…

2 hours ago

This website uses cookies.