“வயசானாலும் வாகான உடம்புதான்…” அஞ்சலியின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் !

Author: Udayaraman
29 July 2021, 7:41 pm
Quick Share

பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன.பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.

பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோகள் சிலதை பதிவிட்டு இருக்கிறார். அதில் அஞ்சலி அவருடைய யோகா திறமையை காட்ட கட்டழகை காட்டும்விதமாக அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வயசானாலும் வாகான உடம்பு தான்…” என உருகுறார்கள்.

Views: - 1505

48

24