“மஜா” படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையின் “மஜாவான” ஹாட் பிகினி பிக்ஸ் !!

Author: kavin kumar
2 February 2022, 5:03 pm
Anu Prabhakar_Actress
Quick Share

அணு பிரபாகர் (Anu Prabhakar) தமிழில் “அற்புதம்” , “மஜா” , “அன்னை காளிகாம்பாள்” , ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார் . நடிகை அணு பிரபாகர் கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 30 வருடங்கள் கடந்து சினிமாவில் இன்றும் நடித்து வருகிறார் . இவர் சினிமாத்துறையில் வருவதற்கு முக்கிய காரணம் இவரது தாயார் தான் . இவரது தாயார்” காயத்ரி” கன்னடத்தில் பிரபல நடிகை.

அணு பிரபாகரும் நடிகை ஜெயந்தியின் மகனான கிருஷ்ணகுமாருக்கும் 2002-ல் திருமணம் நடைபெற்றது . 12 வருட திருமணவாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடால் இருவரும் 2014-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை அணு பிரபாகர் விவாகரத்திற்கு முன்னரும் சரி பின்னரும் சரி நடிப்பிற்கு முட்டு கட்டை போடாமல் படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார் .

நடிகை அணு பிரபாகர் நடிகர் ரகு முகர்ஜியுடன் காதல் வயப்பட்டனர் . ரகு முகர்ஜி ஏற்கனவே தீபா என்பவரை திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்துவிட்டார்.பின்னர் பாவனா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார் அதன் பின் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.அனுவும், ரகு முகர்ஜியும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் எளிய முறையில் நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர். நடிகை அனுவுக்கு இது இரண்டாவது திருமணம், நடிகர் ரகுவுக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை அணு பிரபாகர்ரின் பழைய பிகினி புகைப்படங்கள் , கவர்ச்சி புகைபடங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அணு பிரபாகர்ரின் இந்த கவர்ச்சி படங்கள் தற்போது சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Views: - 1212

3

1