“இது ஒன்னு போதும், நின்னு பேசும்..” அனுபமாவின் லேட்டஸ்ட் Photo !

Author: Aarthi Sivakumar
14 September 2021, 11:21 am
Quick Share

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் சமீபத்தில் சோஃபாவில் படுத்துக்கொண்டு உடையை கொஞ்சம் மேல தூக்கி விட்டு அப்படியே ஒரு மாதிரி மார்கமா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” இது ஒன்னு போதும் நின்னு பேசும்” என சொல்கிறார்கள்.

Views: - 424

2

0