“ப்பா – செம்ம கிளாமரு…!” – குழந்தைக்கு அம்மாவான பின்பும் கவர்ச்சி அவதாரத்தில் அசின் ! – வைரல் ஃபோட்டோஸ்..!

19 August 2020, 6:10 pm
Quick Share

19 ஆண்டுகளுக்கு முன், தனது திரைபயணத்தை தொடங்கியவர் அசின். இவர் முதன் முதல் மலையாளத்தில் நடித்தார், அதிலும் இவர் நடித்த கதாபாத்திரம் துணைக் கதாப்பாத்திரம் தான்.

பிறகு தெலுங்கில், ரவி தேஜாவுடன் இணையான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி மலையாளம், தெலுங்கு என நடித்து வந்தவர், உள்ளம் கேட்குமே என்கிற படத்தின் மூலம், தமிழிலும் நடிக்க தொடங்கினார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படம் சற்று தாமதிக்க, அதற்குள் எம் குமரன் சன் ஆப் மகாலக்‌ஷ்மி இவருக்கு முதல் படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிறகு சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் போக்கிரி, அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என அசின் நடித்த அத்தனை படங்களும் அவருக்கு ஹிட்.

அதன் பிறகு ஹிந்தியில் ஒரு ரவுண்ட் வந்தார். பிறகு 2016-ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மா என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இப்போது வரை இவர் திரைப்படங்களில் நடிக்காதது அவரின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், சாதாரண Cinema ரசிகர்களுக்கும் வருத்தம் அளிக்கிறது. அந்த வருத்தத்தை, சின்னதாக போக்க இதோ அசினின் Latest புகைப்படங்கள் .

Views: - 67

0

0