Transparent Saree – ல மொத்தமும் தெரியுற கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..!

Author: Udhayakumar Raman
31 July 2021, 1:54 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். ஆனால், குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனியின் அப்பா 2, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்

சமீபகாலமாக படங்களில் கவர்ச்சி அதிகமாக காட்டி நடித்து அதுல்யா, தனது புகைப்படங்களிலும் தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது Transparent புடவை அணிந்து வளைவுகள், பின்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 1802

86

37