“படகு மாதிரி SHAPE-U..” தாமிரபரணி பானு Hot Photos !

நடிகை பானு முதலில் மலையாள படங்களில் அறிமுகமானார். மலையாளத்தில் ஒட்ட நாணயம் மற்றும் அச்சம் உறங்கும் வீடு என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவருக்கு மலையாளத் திரைப்படங்களில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டு வந்த நிலையில் மேலும் இவர் தமிழ்த் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் தமிழில் அறிமுகமானார். இதுதான் இவருக்கு முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்திய படமாக அமைந்தது. இவரது உண்மையான பெயர் முக்தா.

சினிமாவிற்காக தனது பெயரை பானு என்று மாற்றிக் கொண்டார். தாமிரபரணி படத்தை தொடர்ந்து, மூன்று பேர் மூன்று காதல், அழகர்மலை, சட்டப்படி குற்றம், ரசிகர் மன்றம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாம்பு சட்டை போல் தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை.

6 வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஓன்று பிறந்தது. இந்நிலையில், சிக்குனு இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “படகு மாதிரி SHAPE-U..” என்று அவரது கமெண்ட் அடிக்கிறார்கள்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

15 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

15 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

16 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

16 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

17 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

17 hours ago

This website uses cookies.