என்னுடைய அந்த இடத்தை சின்னதாக்கி விடு என வேண்டாத நாளே இல்லை – ரகசியம் உடைத்த நடிகை பூமிகா

21 August 2020, 4:00 pm
Quick Share

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் எனக்காக நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

’96’ படத்திற்குப் பிறகு சமூக வலைதளம் எங்கும் ‘ஜானு’ மயம்தான். ஆனால், அதற்கு முன்பே ‘பத்ரி’ படத்தில் நமக்கு அறிமுகமான ஒரு ஜானு இருக்கிறாரென்றால், அவர் நடிகை பூமிகா! சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில்,

“எல்லோரும் கூறுவார்கள் என்னுடைய ப்ளஸ் என்றால் அது என் உதடு தான். எனது சிறு வயதிலேயே உதடு பெரியதாக இருக்கும். இதனால் பலரும் கிண்டல் செய்வார்கள். இதன் காரணமாக கடவுளிடம் எப்படியாவது என்ன உதட்டை சிறியதாகி விடுங்கள் என்று வேண்டாத நாளே இல்லை” என கூறியுள்ளார்.

Views: - 41

0

0