Single பசங்க குளிரை குறைக்கும் பிரபல நடிகையின் சூடான Hot Photoshoot கவர்ச்சி புகைப்படங்கள் !

14 February 2020, 10:46 pm
Catherine 1- updatenews360
Quick Share

கேத்ரின் தெரசா Part Time – ஆக தமிழிலும், Full-time ஆக தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது படங்கள் இல்லாம கவர்ச்சி உடை அணிந்து ஃபோட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை அப்லோடு செய்து கொண்டிருக்கிறார்.

கேத்ரின் மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவரின் இன்றைய புகைப்படங்கள் எல்லாம் சிங்கிள் பசங்களின் குளிரை குறைப்பது போல் HOT – ஆக அமைந்துள்ளது.