முன்னழகு பின்னழகு இரண்டையும் அப்பட்டமாக காட்டிய ” இருட்டு அறையில் முரட்டு குத்து ” நடிகை வாயை பிளந்த ரசிகர்கள்

சந்திரிக்கா ரவி ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.

சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது.

குறிப்பாக பேய்யாக வரும் சந்திரிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார் தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்ததுடங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் ரசிகர்களை சூடேற்றிகொண்டுள்ளார்,

சந்திரிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் அந்தவைகில் தற்போது கருப்புநிற மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அதே போல் கப்பல் ஒன்றில் வெள்ளை நிற மாடர்ன் பிகினி உடையில் பின்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரிகா ரவியின் அழகை வர்ணித்து இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

6 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

7 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

8 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

9 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

9 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

9 hours ago

This website uses cookies.