சந்திரிக்கா ரவி (Chandrika Ravi) ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.
சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது. குறிப்பாக பேய்யாக வரும் சந்திரிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்ததுடங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் ரசிகர்களை சூடேற்றிகொண்டுள்ளார்,
சந்திரிகா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும் அந்தவைகில் தற்போது கருப்புநிற மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய தரையில் அமர்ந்தும் , ஒரு கால் தூக்கிய படியும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரிகா ரவியின் அழகை வர்ணித்து இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.