“கைய காலை வெச்சுக்கிட்டு சும்மா இருங்களேன் Please …” – தேவிப்ரியா Hot Video !

Author: kavin kumar
29 January 2022, 1:24 pm
Quick Share

கடந்த வருடமாக 2020-ஆம் ஆண்டில் இருந்து சின்னத்திரை தற்போது மிக அதிகப்படியான அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது பல சினிமா நடிகர்களும், நடிகைகளும் சின்னத்திரைக்கு வந்துள்ளனர். சின்னத்திரை நடிகை தேவிப்பிரியா நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர்.

தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார் தேவிபிரியா. சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Reface App மூலமாக எந்திரன் ஐஷ்வர்யா ராய் போல உருவமைத்து கொண்டு Video ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள்,”கைய காலை வெச்சுக்கிட்டு சும்மா இருங்களேன் Please …” என்று கோக்குமாக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Views: - 921

2

3