பிகினி உடையில் முழு கவர்ச்சியையும் காட்டிய திவ்யபாரதி -Glamour Pics !

Author: kavin kumar
25 November 2021, 4:43 pm
Divya Bharathi_Glamour_Actress
Quick Share

புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிற திவ்யபாரதி மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில் பிறந்து கோய்ம்பத்தூரில் வளர்ந்துள்ள இவர், தனது கல்லூரி படிப்பினை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார். பின்பு இவர் மாடலிங் துறையில் “Miss ethnic face of madras 2015”, “popular new face model 2015” மற்றும் “princess of Coimbatore 2016” எனும் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ பேச்சுலர் ‘ எனும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார், Axess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில், ‘காதல் கண்மணி’ எனும் பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர். இவர் தற்போது மிகவும் கவர்ச்சியாக பிகினி உடை அணிந்து தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். முதல் படம் வெளியாவதற்கு முன்பே இப்படி பிகினி உடையில் போஸ் கொடுத்து தன்னால் கவர்ச்சியில் எல்லை வரை செல்ல முடியும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்.

Views: - 204

6

0

Leave a Reply