வடிவழகினா அது நீங்க மட்டும் தான் செதுக்கி வெச்ச Shape uh – திவ்யபாரதி Glamour Pics !!!

Author: kavin kumar
9 August 2022, 5:36 pm
divyabharathi
Quick Share

இன்றைய கால கட்டத்தில் திரையுலகில் கவர்ச்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது . அந்த வகையில் இளசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரையும் , நடிகைகள் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவருகின்றனர்.இந்நிலையில் புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிறார் திவ்யபாரதி.

இவர் மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில் பிறந்து கோய்ம்பத்தூரில் வளர்ந்துள்ள இவர், தனது கல்லூரி படிப்பினை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார். பின்பு இவர் மாடலிங் துறையில் “Miss ethnic face of madras 2015”, “popular new face model 2015” மற்றும் “princess of Coimbatore 2016” எனும் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ பேச்சுலர் ‘ எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார் . இப்படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கினார் , Axess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர். இவர் தற்போது மாடர்ன் உடையில் அங்க அலகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிறார்.

Views: - 148

1

0