நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.
மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் ரெட் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சேலத்து மாம்பலத்தை உரிச்சு வச்ச மாதிரி இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.