மாடர்ன் டிரஸ் போட்ட மாரியம்மா….. துஷாரா விஜயன் ஹாட் வீடியோ !!!

தமிழ் சினிமா பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு பஞ்சம் இல்லை . சில கதாநாயகிகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்வர் . சிலர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர் . அந்த வகையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பிலும் சரி கவர்ச்சியிலும் சரி இரண்டிலும் போதும் போதும் என்ற அளவிற்கு அல்லி கொடுப்பவர் போல தெரிகிறது.

இவர் சினிமாவிற்கு முன்னதாக மாடலிங் துறையில் இருந்ததால் கவர்ச்சியை பற்றி இவருக்கு சொல்லியா தரவேண்டும் என்று சினிமாத்துறையினர் கூறிவருகின்றனர். துஷாரா விஜயன் “சார்பட்டா பரம்பரை ” படத்தில் ‘மாரியம்மா’ கதாபாத்திரத்தின் மூலம் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

நல்ல படவாய்ப்புகள் அமைந்தால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார். நடிகைகளில் மார்க்கெட்டை தாங்கி பிடிப்பது அவர்களது கவர்ச்சி தான் . துஷாரா விஜயன் சோசியல் மீடியாவில் மிகவும் Active ஆகா இருப்பவர் . இவர் தனது மாடெல்லிங் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கங்களாலான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் துஷாரா விஜயன், தற்போது நட்சத்திரம் நகர்கிராது படத்தின் ப்ரோமோஷனில் பிங்க் நிற மாடர்ன் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை துஷாரா விஜயன்.

KavinKumar

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

7 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

7 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

8 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

8 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

9 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

9 hours ago

This website uses cookies.