“இந்த பிங்க் பலூன் என்ன விலை” – ஈஷா ரெப்பாவின் ஆடையை ஏடாகூடமாக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

2 March 2021, 11:31 pm
Quick Share

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான அவ் படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஆகிய மெகா கூட்டணியோடு நடித்தார்.

தமிழில் ‘ஓய்’ படத்தில் நடித்தவர், அதன் பின் தற்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஈஷா ரெப்பா, அவ்வபோது கவர்ச்சியை காட்டி வருகிறார். இதனால் பல இளைஞர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் மகிழ்ச்சியில் அடிக்கடி புகைப்படங்களை போட்டு விட்டு இளசுகளை Tempt செய்கிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகு எடுப்பாக தெரியுமாறு செக்ஸியாக ஆடை அணிந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “இந்த பிங்க் பலூன் என்ன விலை” என நக்கலாக கமெண்ட் எடுத்து வருகின்றனர்.

Views: - 11

1

0