“PUBLIC -ல இப்படி நின்னா தூக்கிட்டு போய்டுவாங்க..”: கேப்ரியல்லா Hot Photos!!

Author: Rajesh
7 May 2022, 10:18 am
Quick Share

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நன்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், புடவை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Hot photos சிலதை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. பலரும், “PUBLIC -ல இப்படி நின்னா தூக்கிட்டு போய்டுவாங்க..” என்று வர்ணித்து வருகிறார்கள்

Views: - 981

1

0