சாயங்காலம் அதுவுமா இப்படியா திறந்து வைக்கிறது? ஹன்சிகாவின் முரட்டு கவர்ச்சி க்ளிக்

Author: Udhayakumar Raman
27 October 2021, 6:39 pm
Quick Share

ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார்

தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழில் தனுஷோடு மாப்பிள்ளை, விஜயோடு வேலாயுதம், உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சூர்யாவுடன் சிங்கம் 2, சிவர் கார்த்திகேயனின் மான் கராத்தே, கார்த்தியோடு பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நம்பர் 1 இல் இருந்தார்

ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.
பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா. என்னதான் உடல் எடையை எல்லாம் குறைத்து கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தினாலும் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

சமீபத்தில்தான் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வரும் ஹன்சிகா, தற்போது கடலில் நின்று கையை தூக்கி சூடேத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், சாயங்காலம் அதுவுமா இப்படியா திறந்து வைக்கிறது? என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 707

54

9