சமூக வலைதளங்களில் பல இளைஞர்களின் புலம்பலை தற்போது பார்க்க முடிகிறது. இந்த புலம்பலங்களுக்கு காரணம் எருமை சாணி புகழ் ஹரிஜாதான். பல பேர் ஹரிஜாவ சென்னை பொண்ணுனு நினைச்சுட்டு இருக்காங்க. ஹரிஜா பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.
இவருக்கு திருமணத்துக்கு முன் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்திட்டு இருந்தது… ஆனால் என்ன காரணத்தினாலோ சில படங்களில் அவர் நடிக்கவில்லை.இவர், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் “திருவிளையாடல்” என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகை ஹரிஜா கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை , அவ்வப்போது விடீயோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி விளம்பரப்படம் ஒன்றி கவர்ச்சி போஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார் அம்மணி.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.