டாப் அங்கிள் வீடியோ ரசிகர்களுக்கு “Flying Kiss” கொடுத்த இடுப்பழகி இலியானா ஹாட் வீடியோ !!

Author: kavin kumar
22 July 2022, 3:52 pm
Ileana - Updatenews360
Quick Share

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.

இந்த முறை முன்னழகு அப்பட்டமாக தெரிய டாப் அங்கிள் ரசிகர்களுக்கு “பிளையிங் கிஸ்” வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Views: - 640

1

0