ஒரே ஃபோட்டோவில் ஒட்டுமொத்த கடலையும் உஷ்ணமாக்கிய இனியா – இனியாவின் GLAMOUR புகைப்படம் !

19 April 2021, 4:32 pm
Quick Share

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இந்நிலையில் இனியா, கடற்கரையில் தன் தொடையழகை பளிச்சென காட்டும்வகையில் படு கவர்ச்சியில் மிக மோசமாக ஒரு செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், ஆபாச கமெண்ட்களை செய்துவருகின்றனர்.

Views: - 323

28

6