“சும்மா சும்மா அதை மட்டுமே காட்டாதீங்க” இனியாவின் முன்னழகு தரிசனம் !

9 September 2020, 12:39 pm
Iniya - Updatenews360
Quick Share

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது அந்தகாலத்து பாரம்பரிய உடை அணிந்து Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார். ரசிகர்கள், “இதை பார்த்து பார்த்து அலுத்துபொச்சு, சும்மா இதையே காட்டாதீங்க” என்று கடுப்பாகிறார்கள்.

View this post on Instagram

Charming actress #ineya latest photoshoot For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

Views: - 35

0

0