கொழுப்பு பிதுங்கிய இடுப்பு, எடுப்பான முன்னழகு – இனியா Latest Clicks !

Author: Udayachandran
3 October 2020, 2:35 pm
Iniya - Updatenews360
Quick Share

இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது கவர்ச்சி உடை அணிந்து, பிதுங்கிய இடுப்போடு, எடுப்பான முன்னழகு தெரியும்படி Hot போஸ் கொடுத்து இளசுகளை தன் பக்கம் இழுத்துள்ளார்.

Views: - 333

1

0