“சங்கரா மீனு, மசாலா தடவை சாப்பிட்டா அப்படி இருக்கும்…” – இனியாவின் லேட்டஸ்ட் Glamour Photos !

14 July 2021, 12:11 pm
Quick Share

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது அனைவரும் தோள்பட்டை காட்டி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், எகடு தகடாக வர்ணித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, “சங்கரா மீனு, மசாலா தடவை சாப்பிட்டா அப்படி இருக்கும்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 630

7

3