“டஸ்க்கி குயின்.. பால்கனி பாம்..” – ஐஷ்வர்யா ராஜேஷ் குளு குளுன்னு வெளியிட்ட புகைப்படம் !

5 May 2021, 9:20 am
aishwarya rajes cover
Quick Share

தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளிவந்தது. அதனை பார்த்த ரசிகர்கள் Phone – ஐ ZOOM செய்து அளவுக்கு இருக்கிறது.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

சமீபத்தில், க/பெ ரணசிங்கம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் எப்போதாவது இன்ஸ்டாகிராமிற்கு Visit அடிக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ், தற்போதெல்லாம் அதிலேயே குடி இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது பேண்ட் அணியாமல் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு பால்கனியில் நின்று கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “டஸ்க்கி குயின்.. பால்கனி பாம்..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 392

19

7