“இது தான் இலைமறை காயா தெரிறதா?” – ரசிகர்களை சூடேற்றி புகைப்படத்தை வெளியிட்ட ஜான்வி கபூர்

19 April 2021, 6:06 pm
Quick Share

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியை எப்போதும் தனது புகைப்படங்களில் வைத்திருக்கும் ஜான்வி கபூர்,

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திலும் செடிக்கு நடுவுல நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “இது தான் இலைமறை காயா தெரிறதா?” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 131

4

0