“தண்ணி இல்லாம, இந்த போட்டோவை எடுத்திருக்கலாம்..” காஜலின் பிகினி அவதாரம் !

Author: kavin kumar
19 August 2021, 1:30 pm
Kajal Agarwal - Updatenews360
Quick Share

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பாரதிராஜாவால் அர்ஜூடன் இணைந்து பொம்மலாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள். இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் சமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்கிற நோக்கத்தில் Hot புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வகையில் தற்போது பிகினி புகைப்படத்தை தைரியமாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர், “இருந்தாலும், தண்ணி இல்லாம Photo எடுத்திருக்கலாம்…” என்று Suggestion கூறியுள்ளார்.

Views: - 1664

113

29