“இனி எந்த ஸ்டேட்டு கேரளா…” – கனிகாவை பார்த்து மலையாளியாக மாறும் நெட்டி ன்கள் !

15 April 2021, 6:28 pm
Quick Share

மலையாள படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்த கணிபா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

இந்நிலையில், தமிழ் புத்தாண்டு்டன் நேற்று மலையாளிகள் கொண்டாடும் விஷு என்ற மலையாள புத்தாண்டை கொண்டாடி வந்தனர். அதன் ஸ்பெஷலான கேரளா புடவை அனிந்து செம்ம கும்தாவாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இரண்டை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இனி எந்த ஸ்டேட் கேரளா” என்று பட்ஜெட் பத்மநாபன் என்கிற படத்தில் இருந்து விவேக் பேசிய வசனத்தை கமெண்ட்டாக அடிக்கிறார்கள்.

Views: - 25

2

0